செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில், ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விசிகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன் குறித்து ஏர்போர்ட் மூர்த்தி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.