விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தின் மயானக் கொள்ளை நிகழ்வு - பாமக, விசிகவினர் வாக்குவாதம்,பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே வந்த போது விசிகவினர், பாமகவினர் இடையே வாக்குவாதம்,ராமதாஸ் வீட்டின் அருகே விசிகவினர் வந்த போது கட்சிக் கொடியை காண்பித்ததால் பாமகவினர் கோபம்,விசிகவினரை பாமகவினர் தட்டிக் கேட்டதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம்,விழுப்புரம் எஸ்பி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருதரப்பினரை சமாதானம் செய்தனர்.