புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ள விருத்தபுரீஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்த இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முதல் தேரில் விருத்தபுரீஸ்வரரும் இரண்டாம் தேரில் தர்மசம் வர்த்தினியும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.