விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி விநாயகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதையும் படியுங்கள் : வெள்ளி தேரில் எழுந்தருளிய சுப்பிரமணிய சாமி திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி சாமி தரிசனம்