விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முற்றுகை-மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்.சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்.சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து 7 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்.போராட்டத்தின்போது மனிதநேய மக்கள் கட்சியினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு.