தருமபுரி அருகே சித்தன்கொட்டாய் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு, கிராம மக்கள் கல்விச் சீர்வரிசை வழங்கினர். பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். இதையும் படியுங்கள் : உடல் சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் யானை உயிரிழப்பு.. தந்தத்திற்காக கொல்லப்பட்டதா? என்பது குறித்து விசாரணை