வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த நிலையில், மக்கள் அச்சத்தில் உள்ளனர். காந்தி கணவாய் என்ற பகுதியில் அருண்குமார் என்பவர் தனக்கு சொந்தமான பசுமாட்டினை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றபோது சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்தது.