புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முறையான வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்க கோரி, ஆட்சியரை சந்தித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு அளித்தார். மேலும் ஆன்லைன் டோக்கன் முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.