திமுகவை நேரடியாக தாக்கி பேசியதற்கு விஜயை வரவேற்பதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாங்கள் இந்தியை திணிக்கவில்லை என்றும், இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம் எனவும் பேசினார்.