தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் தனியார் கல்லூரியை சுற்றிலும் தகர சீட்டுகளால் மறைக்கும் பணி மும்முரம். 2000 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் தொண்டர்கள் உள்ளே செல்லாமல் தடுக்க ஏற்பாடு.காஞ்சிபுரத்தில் விஜய் நடத்தும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.காஞ்சிபுரத்தில் நாளை உள் அரங்கில் மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நாளை மக்களை சந்திக்கிறார் விஜய்நிகழ்ச்சியில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி - தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி - ஆனந்த்அனுமதி சீட்டு இல்லாத யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தவெக திட்டவட்டம்