நீலகிரி மாவட்டம் குன்னூரில், அருவியின் பாறை மேல் இருந்து பெண் காட்டு யானை சறுக்கி விழுந்ததன் வீடியோ காட்சி வெளியானது. பாறை மீதி நின்றிருந்த அந்த யானை மேலே செல்ல மூயன்றபோது, கால் சறுக்கி கீழே விழுந்ததில் அடிபட்டு உயிரிழந்தது. இதையடுத்து, உயிரிழந்த காட்டு யானையின் உடல் ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டது.