தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே மாணவர் விடுதியில் நைட்டியுடன் உலா வந்த ஆசிரியை சுப்புலட்சுமி என்பவர் மாணவர்களை அடிப்பது, மிரட்டுவது போன்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் விடுதியில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வார்டன் ராஜ் மோகனை தற்காலிக பணிநீக்கம் செய்தும், ஆசிரியை சுப்புலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.