news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறும் வீடியோ... லட்ச கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறும் வீடியோ... லட்ச கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்

திண்டுக்கல்

101

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறும் வீடியோ வெளியாகியுள்ளது.

மஞ்சநாயக்கன்பட்டி, தேத்தம்பட்டி, மருனூத்து, கோட்டைப்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில், லட்ச கணக்கில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இரவு- பகலாக நடைபெறும் சேவல் சண்டை சூதாட்டத்திற்கு, மின்சாரம் கள்ள தனமாக கொக்கி மூலம் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
6 hrs 44 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved