திருப்பூரில் பாரம் ஏற்றிச் சென்ற இருசக்கர வாகனத்தில் உயிரை பணயம் வைத்துச் சென்ற இளைஞரின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்குளி சாலையில் சென்ற அந்த பைக் மீது அட்டைபெட்டிகளை ஏற்றிக் கொண்டு, உயரமான அந்த அட்டைபெட்டி மீது இளைஞர் அமர்ந்து சென்ற காட்சி பதைபதைக்க வைத்தது.