காஞ்சிபுரத்தில் இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் பைக் வீலிங் செய்து வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்காணித்து அவர்களுடைய பாணியில் பதில் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.