Udayanidhi Stalin
Udayanidhi Stalin

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு... கட்சியினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட துணை முதல்வர்

வேலூருக்கு சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Published on: 

வேலூருக்கு சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புத்தகங்களை வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்ற கட்சியினருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

newstamil.tv