சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பிரபல ரவுடி மனோஜ் என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை,வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போடுவதற்காக காவல் நிலையம் வந்த போது சம்பவம்,மனோஜ் உடன் சென்ற இரு நண்பர்களையும் வெட்டியதில் அவர்களுக்கும் காயம் ,வெட்டிக் கொலை செய்யப்பட்ட மனோஜ் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன,சேர்வாஊரணியை சேர்ந்த பிரபல ரவுடி மனோஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம்.