சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய, வேட்டி வாரம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.