திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாய், தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.18 தனிப்படைகள் அமைத்து, விசாரணை நடத்தியும் எந்த தகவலும் கிடைக்காமல் திணறும் காவல்துறை,கொலைக்கு துப்பு கிடைக்காததால் குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை ஒப்புக் கொள்ள சொல்லி மிரட்டல்?குறவர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை ஒப்புக் கொள்ள சொல்லி போலீஸ் மிரட்டல் என புகார்.https://www.youtube.com/embed/m6UbaCKWUEM