மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நடந்தே சென்றதால் கடும் இன்னலுக்கு ஆளாகினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநாட்டிற்கு வந்த வாகனங்களை வீரகனூர், மற்றும் பாண்டிக்கோவில் பகுதிகளில் காவல்துறையினர் திருப்பி விட்டதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதையும் படியுங்கள் : சூறைக்காற்றில் சரிந்து விழுந்த உணவகத்தின் மேற்கூரை... வாடிக்கையாளர் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு