விருதுநகர் மாவட்டம் அக்ரகாரப்பட்டி பாலத்தில் சாலையில் நின்ற லாரியின் மீது இருசக்கர வாகனமும், மகேந்திரா தோஸ்த் வாகனமும் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பழுதாகி நின்ற லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும், அதனை தொடர்ந்து மகேந்திரா தோஸ்த் வாகனமும் மோதியதில் ஒருவரும் உயிரிழந்தனர்.