வசந்த் அண்ட் கோவின் 137-வது கிளை சேலம் மாவட்டம் மேட்டூரில் திறக்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளரான வசந்தகுமாரின் மகள் தங்கமலர் ஜெகநாத் புதிய கிளையை திறந்து வைத்தார். இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வசந்த் அண்டு கோ நிறுவன கிளையை, வசந்தகுமாரின் மைத்துனர் எம்.எஸ். காமராஜர் திறந்து வைத்தார்.இதையும் படியுங்கள் : இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக உலா வரும் கரடி