சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு 25 ஆயிரம் ரூபாய் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார். களத்துப்பட்டியை சேர்ந்த பாண்டிதுரை, பிரான்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் லஞ்சம் கேட்டது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் செய்தார்.