திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே லாரியும் - ஈச்சர் வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததில் வேன் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.