திருச்சி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெற்று வந்த வைகுண்ட ஏகாதசி விழா நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து காலை நடைபெற்ற திருவாய் மொழித் திருநாள் சாற்றுமுறை நிறைவு சேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.இதையும் படியுங்கள் : ஜனநாயகன் திரைப்படம் வெளியாக வேண்டி வழிபாடு