திருநெல்வேலி மாவட்டம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் திருத்தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தேரின் முன் மேளதாளம் முழங்க சிறுமிகள் கோலாட்டம் ஆட வைகுண்டர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.