உத்தர பிரதேசத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து காணாமல் போன சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கிரன், கன்னியாகுமரியில் தனது 5 வயது மகன் அலிகானை தவற விட்ட நிலையில், போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுவனை பாதுகாப்பாக மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.