திருச்சி மாநகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சத்துணவு முட்டைகள் பயன்பாடு - 4 பேர் கைது.முட்டை வியாபாரம் செய்து வரும் ரகுராமன் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்ட சத்துணவு முட்டைகள்.சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய புகாரில், ஓட்டல் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது.எடமலைப்புதூரைச் சேர்ந்த ஜீனத்புரா, சல்மா, ரகுராமனின் மனைவி சத்யா உள்ளிட்ட 4 பேர் கைது.முட்டைகளை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்தனர்