தூத்துக்குடி கோவளம் முள்ளக்காடு பகுதியில் மழையின் காரணமாக கடந்த எட்டு நாட்களாகியும் மழைநீர் வடியாததால் 2000 ஏக்கர் உப்பளம் பாதிப்பு. ஜனவரி மாதத்தில் உப்பு உற்பத்தி துவங்க வேண்டிய நேரத்தில் மார்ச் மாதம் வரை செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும் மழை நீர் வடிகால் ஏற்படுத்தி தர வேண்டும் மாவட்ட நிர்வாகம் என உப்பு உற்பத்தியாளர் வாழ்வாதாரம் பாதிக்கிறது எனவும் உற்பத்தியாளர்கள், கோரிக்கை வைக்கின்றனர்.