கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தனியார் மருத்துவனையில் அனுதிக்கப்பட்டுள்ள அவரது மனைவியை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார்.