சுப்பிரமணியசுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் சாமி தரிசனம்... மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்

கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
Coimbatore
Coimbatore
Published on: 

கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து தனியார் மருத்துவனையில் அனுதிக்கப்பட்டுள்ள அவரது மனைவியை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார்.

newstamil.tv