news-tamil-logo

3/18/2026, 5:52:43 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பட்டியலின மக்கள் குறித்து திரையில் பேசியவர் உதயநிதி.. தவெக தலைவர் விஜயை சீண்டிய அமைச்சர் பொன்முடி
tv

Also Watch

tv

Read this

பட்டியலின மக்கள் குறித்து திரையில் பேசியவர் உதயநிதி.. தவெக தலைவர் விஜயை சீண்டிய அமைச்சர் பொன்முடி

திரு.வி.க. நகர், சென்னை

Posted on: Dec 09, 2024 09:05 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
03

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திரைபடத்தில் நடிக்கும் போதே பட்டியிலின மக்கள் குறித்து பேசியுள்ளார் நீங்கள் அப்படி நடித்துள்ளீர்களா என தவெக தலைவர் விஜயை அமைச்சர் பொன்முடி மறைமுகமாக

விமர்சித்துள்ளார்.

சென்னை திரு.வி.க நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அரசியலுக்கு வந்த உடனே நாங்கள்தான் ஆட்சி பிடிப்போம் என்று சொல்லும் நீங்கள், கால காலமாக ஆட்சி நடத்தும் எங்களை பார்த்து 200 தொகுதிகளில் எப்படி

வெல்வீர்கள் என்று கேட்கலாமா என கேள்வி எழுப்பினார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 5 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved