செங்கல்பட்டு மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற படகு போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற அணியினருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையில் எப்போது மழை பெய்தாலும் முதலில் மீட்பு பணியில் களமிறங்குவது மீனவர்கள்தான் என்றும், அவர்களை கடவுளாக பார்ப்பதாகவும் மீனவர்களை புகழ்ந்து பேசினார்.இதையும் படியுங்கள் : கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை.. வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை