ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் இருசக்கர வாகனமும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே பைக்கில் 4 பேர் சென்ற நிலையில், மாக்கம்பாளையம் பகுதிச் சேர்ந்த சித்தேஷ் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 3 பேர் காயமடைந்தனர்.