திருக்கோவிலூர் அருகே செங்கனாங்கொல்லை புறவழி சாலையில் இருசக்கர வாகனமும் வேனும் நேருக்கு நேர் மோதிவிபத்து, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் உயிரிழப்பு, வேனில் சென்ற 5க்கும் மேற்பட்டோர் காயம்.