தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் கீழே கிடந்த இரண்டு சவரன் தங்க நகையை போலீசில் ஒப்படைத்த தம்பதியை போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர். பட்டுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி அருவிக்கு குளிக்க செல்லும் போது 2 பவுன் மதிப்பிலான செயினை கண்டெடுத்தனர்.இதையும் படியுங்கள் : கழிப்பிடம் வசதி கோரி அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை... 3 நாளில் பணியை தொடங்க பிடிஓவுக்கு அமைச்சர் மதிவேந்தன் ஆணை