கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வாகன தணிக்கையின் போது சிக்கியவர்களிடம் இருந்து SPLENDOR மற்றும் TVS XL SUPER உள்ளிட்ட 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.