கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்துவின் ஆட்டை திருடிக் கொண்டு பைக்கில் சென்ற இருவர், போலீசாரின் வாகன சோதனையின்போது பிடிபட்டனர். மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.