சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.மருதிபட்டியைச் சேர்ந்த இருவர் பைக்கில் சென்ற போது பின்னால் பேருந்தை கவனிக்காமல் திரும்பிய நிலையில், பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.