திருப்பத்தூர் பேருந்து நிலையப் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் இருவர் கைது செய்யப்பட்டனர். செல்போன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த ரஞ்சித்குமார், சுப்பிரமணி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 24 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.