திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட முயன்ற இருவரில் ஒருவனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில், மருத்துவமனையில் அனுமதித்த போது கழிவறை ஜன்னல் வழியாக தப்பி சென்றுள்ளார். தப்பி சென்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.