கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூடலூரை சேர்ந்த ராஜேஷ் குமார், அருள் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் துக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.