கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்த இருதரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாக உ. செல்லூர் கிராமத்தை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.இதையும் படியுங்கள்: திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் ஜொலிப்பு கோவில் குடமுழுக்கை முன்னிட்டு ராஜகோபுரம் அலங்கரிப்பு..!