திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பதாக கூறியவரை கொலை செய்த நண்பர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டொம்புச்சேரியை சேர்ந்த ராஜன் என்பவர் கொலை வழக்கில் குற்றவாளிகளான பிரவீன் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.