கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்த நபர், போதையில் மற்றொரு பைக்கை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பில்லா பாளையம் பகுதியில் சண்முகப்ரியன் என்பவர் ஓட்டி வந்த பைக்கும், பிரவீன் என்பவரின் பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்தனர்.