கள்ளக்குறிச்சி அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்றுமாமாந்துரையை சேர்ந்த சங்கர் என்பவர் தனது பைக்கின் பின்னால் வந்த முனியப்பன் என்பவர் முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது.