வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே எதிரெதிரே வந்த இரு பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். புல்லட் வாகனத்தில் காட்பாடி நோக்கி சென்ற இளைஞர், டிஸ்கவர் 100 பைக்கில் வந்தவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் புல்லட்டில் பயணித்த இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.மேலும், அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்தார்