தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் 30 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.