தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு,நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.