சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி, கண்டெய்னர் லாரியை முந்தி செல்லும்போது விபத்துக்குள்ளானதில் மனைவி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். பணி நிமித்தமாக திருச்செங்கோடு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய தம்பதி, லாரியை முந்திய போது நிலை தடுமாறி விபத்தில் சிக்கினர்.